Friday, March 25, 2022

 தேன்கனி இயற்கை உழவர் வாரச் வசந்தை:

====================================

நாள்: 27.3.2022 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9.00 மணி முதல் 1.00 வரை
இடம்: காரனேசன் பேருந்து நிறுத்தம்
இரட்டை சிலை அருகில்
சிவகாசி, விருதுநகர் மாவட்டம்
தொடர்புக்கு: 9443575431, 94892 70102, 9787648002
8வது ஆண்டாக சிவகாசியில்..
விருதுநகர் மாவட்ட இயற்கை விவசாயிகள் சந்திப்பு
மற்றும் அவர்களால் விளைவிக்கப்பட்ட இயற்கை வழி விளைப்பொருடகளின் கண்காட்சி மற்றும் விற்பனை.....
( சந்தையில்)
கருந்தானியங்களான :
=========================
வரகு புழுங்கல் & பச்சை அரிசிகள்,
குதிரைவாலி புழுங்கல் & பச்சை அரிசிகள்,
சாமை புழுங்கல் & பச்சை அரிசிகள்,
திணை புழுங்கல் & பச்சை அரிசிகள்,
நாட்டுக்கம்பு,
கேழ்வரகு,
இருங்கு சோளம்,
வெள்ளை சோளம்,
சிகப்பு சோளம்
பாரம்பரிய அரிசி ரகங்கள் :
=============================
மாப்பிள்ளை சம்பா அரிசி & அவல்கள்,
கருப்புக் கவுணி & சிகப்புக் கவுணி அரிசிகள்,
கருங்குறுவை அரிசி,
காட்டுயாணம் அரிசி,
பூங்கார் அரிசி,
குள்ளகார் அரிசி,
சீரக சம்பா அரிசி,
கைகுத்தல் பொன்னி,
தூயமல்லி அரிசி,
வெள்ளைப் பொன்னி அரிசி மற்றும் இன்னும் பல பாரம்பரிய அரிசி ரகங்கள்...
நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, பனைகற்கண்டு,
மலைத் தேன்,
*செக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்,
பாரம்பரிய விளக்கு எண்ணெய்...*
உளுந்தம் பருப்பு & பயறு
பாசி பருப்பு & பயறு
சிகப்புக் கொள்ளு, கருப்புக் கொள்ளு
செம்மண் கட்டிய துவரம் பருப்பு
கொண்டக்கடலை, கடலை பருப்பு,
நரிப்பயறு
பாரம்பரிய வீட்டு திண்பண்டங்கள் :
====================================
எள்ளு உருண்டை,
கடலை உருண்டை,
கருப்பட்டி நவதானிய அல்வா,
நவதானிய உருண்டை,
கருந்தானிய கார சேவு, சீவல், முறுக்கு வகைகள்...
திரிகடுகம் கடலை மிட்டாய், மாப்பிள்ளை சம்பா பொரி மிட்டாய் வகைகள்..
கருந்தானிய தோசை வகைகள், நுண்ணூட்ட சத்துமாவு, சோள ரவை...
கீரைகள், காய்கறிகள், குதிரைவாலி சாம்பார் சாதம், ஆவாரம் பூ தேநீர் வகைகள்,
மாடித் தோட்ட பைகள், விதைகள்..
இன்னும் பல...
ஒத்த சிந்தனையுள்ள இயற்கை விவசாயிகள், இயற்கை செயல்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் அனுபவங்களைப் பகிர்கிறோம்..
வாருங்கள்... அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்...
குறிப்பு : துணிப்பை கொண்டு வர வேண்டுகிறோம்..
வெளியூர் நண்பர்களுக்கும் வீ்ட்டுத் தேவை மற்றும் மொத்த விற்பனைக்கு தேவையெனில் தொடர்பு கொள்ளவும் .
கொரியர் மற்றும் லாரி சர்வீஸில் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு: 9443575431, 94892 70102, 9787648002
#தேன்கனி இயற்கை உழவர்சந்தை/தேன்கனி வாழ்வியல்மையம்/
தேன்கனி பாரம்பரியருசியகம்

Friday, March 18, 2022

தேன்கனி இயற்கை உழவர் வாரச் வசந்தை:
====================================

நாள்: 20.3.2022 ஞாயிற்றுக்கிழமை

Thursday, March 17, 2022

களப் பகிர்வு: அருண்சங்கர்.க
*உண்பதை விளைவிக்கணும்*
அல்லது
*விளைவிப்பதை உண்ணணும்*
- கோ.நம்மாழ்வார்
குறுகிய அளவோ அல்லது அதிக அளவோ வேளாண்மை செய்யும் பெரும்பாலோனோர், ஒரே பயிர் அல்லது 3-4 அளவிலான வேளாண்மை Monoculture (ஒற்றைபயிர் வேளாண்மை) செய்வதால் ஒரே மாதிரியான விளைச்சல் வருகிறது.
ஆகையால் சந்தையிலும் ஒரே மாதிரியான பொருட்களின் வரவு அதிகமாகி, கட்டுபடியான விலையில்லாமல் உழவர்கள் நஷ்டமடைகின்றனர்.
உணவும் வீணடிக்கப் படுகிறது.
ஆனால் நம்மாழ்வார் ஐயா கூறிய தத்துவத்தை உள்வாங்கி தற்சார்பு வாழ்வியல் முன்னெடுக்கும் அனைவரும் பலபயிர் சாகுபடி முறையை ( நிரந்தர வேளாண்மை ) கையாள்கின்றனர்..

*நம்மாழ்வார் ஐயா அடிக்கடி கூறுவது*
*நம்முடைய சாம்பார் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்காது பலபயிர் சாகுபடி முறையை செய்யுணும், அப்போதுதான் ”தற்சார்பு இயற்கைவழி வேளாண்மை சாத்தியப்படும் ” என்பார்.."*
"மேலும் நம் நிலத்தில் உற்பத்தியாகும் பொருட்களின் விளைச்சலிலும் பன்மயம் ஏற்படும். ஒரே பொருளை அதிகமாக உற்பத்தி செய்து சந்தைக் கொடுக்கவோ அல்லது ஒரே பொருளை வைத்துக் கொண்டு அதிக நபர்களைத் தேடி அலையாமல்,
*பன்மயமான விளைச்சலை மேற்கொண்டு குறைவான நபர்களுக்குத் தேவையான அதிகப்படியான பொருட்களை கொடுத்துவிட முடியும்.* அப்போது நமக்கும் கட்டுபடியான விலையை உறுதி செய்துவிடமுடியும்.
உண்பவரின் தேவையையும் எளிதில் பூர்த்தி செய்துவிட முடியும்.
ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு இடத்தில் உற்பத்தி செய்து, பின் ஒவ்வொரு இடமாக சந்தைப்படுத்த அலையவேண்டாம்.
இதனால் எரிபொருள் வீணடிக்கப் படாமல் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
அதன்படி, *சிவகாசியில்*
நமது #தேன்கனியின் ஆராய்ச்சிப் பண்ணையான,
#கீதாவாழ்வியல் பண்ணையில் *பலபயிர் சாகுபடி முறையில் நிரந்தர வேளாண்மை சாத்தியமாகிறது. அதுவும் இங்குள்ள தட்பவெப்பநிலைக்கு ஏற்றார்போல் இந்தபகுதியில் பயிரிடும் குறிப்பிட்ட பயிர் ரகங்களுடன் சேர்த்து, இந்த மண்ணுக்கு ஏற்ற அனைத்த வகையான பயிர்களையும் ஆராய்ந்து கடந்த 3-4வருடங்களாக நிரந்தவேளாண்மை செய்து, தினசரி 3-4குடும்பத்திற்குத் தேவையான காய்கறிகள் நஞ்சில்லாமல் இயற்கைவழி வேளாண்மையில் உற்பத்தியாகிறது..*

மேட்டுப்பாத்தி மற்றும் பள்ளப்பாத்தி முறையில் மூடாக்கு அமைத்து, குறைவான சொட்டுநீர் பாசனமுறையில் இந்த கந்தகபூமியில் நிறைவான மனதிற்கு நிம்மதியான அழகிய பல்லுயிர் சூழல்நிறைந்த ஒரு இயற்கை வாழ்வியல் பண்ணையை உருவாக்கி ஆராய்ச்சி நிலையமாக மாற்றியுள்ளோம்..
*இன்றைய விளைச்சல்*
இடம்: கீதாவாழ்வியல்மையம் /
( #தேன்கனி ஆராய்ச்சி பண்ணை)
பாறைப்பட்டி/ சிவகாசி.
விருதுநகர் மாவட்டம்

Friday, March 11, 2022

 #சிவப்புஅவரை

#கொடிஅவரை

நன்றி :
களப்பகிர்வு : Arun Sankar
விதைப் பகிர்வு : முசிறி அருண்

#ஆடி பட்டத்தில் விதைப்புக்கு ஏற்றது..
கொடிவகையை சார்ந்தது..
குறைவான தண்ணீரிலும் பூச்சிதாக்குதலின்றிலும் விளையக்கூடியது.. உயிர்வேலி ஓரத்திலும் முருங்கை, ஆமணக்கு, அகத்தி போன்ற மரங்களில் எளிமையாக, இயல்பாகவும், பந்தலிலும் படரவிடலாம்.
இயற்கைபூச்சிவிரட்டி,வளர்ச்சியூக்கியாக மீன்அமிலம் மற்றும் சாம்பல் பயன்படுத்தி விளைந்த சிவப்பு அவரை..
சுவைமிகுந்தது.உணவுக்கானது..
விதை சேமிப்பு:
தேன்கனி இயற்கை உழவர்சந்தை/தேன்கனி வாழ்வியல்மையம்/ தேன்கனி பாரம்பரியருசியகம்
( #தேன்கனி ஆராய்ச்சி பண்ணை)
பாறைப்பட்டி/ சிவகாசி.
விருதுநகர்மாவட்டம்

  தேன்கனி இயற்கை  உழவர் வாரச் சந்தை:

====================================

நேரம்: காலை 9.00 மணி முதல் 1.00 வரை

இடம்: காரனேசன் பேருந்து நிறுத்தம்

இரட்டை சிலை அருகில்

சிவகாசி, விருதுநகர் மாவட்டம்

தொடர்புக்கு: 9443575431, 94892 70102, 9787648002

www.thenkanivalviyalmaiyam.blogspot.in

7வது ஆண்டாக சிவகாசியில்...

விருதுநகர் மாவட்ட இயற்கை விவசாயிகள் சந்திப்பு

மற்றும் அவர்களால் விளைவிக்கப்பட்ட இயற்கை வழி விளைப்பொருடகளின் கண்காட்சி மற்றும் விற்பனை.....

( நாளைய சந்தையில்)