Monday, December 28, 2015


Thenkani pairchi pannai - தேன்கனி வாழ்வியல் மையம்
 - விவசாய பயிற்சி பண்ணை 

1834/7/8, 2 வது தளம், P.K.N ரோடு, சங்கீதா லாட்ஜ் அருகில், சிவகாசி. 
கைபேசி : 98431 27804, 97876 48002

தேன்கனி வாழ்வியல் மையம்
தேன்கனி இயற்கை விவசாய உழவர் நேரடி விற்பனை சந்தை
இடம் : தலைமை தபால் நிலையம் அருகில்,
சிவகாசி.
நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை 
(ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மட்டும்)
















Wednesday, December 23, 2015

தேன்கனி வாழ்வியல் மையம்
சிறு தானிய மதிப்பு கூட்டல் பயிற்சியின் போது






Monday, December 7, 2015


கவிழ் / கெளதம தும்பை இது ஒரு காட்டு மூலிகை....
பொதுவாக மழை காலங்களில் அதிகமாக காணப்படும்....
இது மிதமான ஊதா நிறத்தில் பூக்களை கொண்டு இருக்கும்..
இதனுடைய பூக்கள் தலை கீழாக பூமியை நோக்கி மலர்ந்து காணப்படும்.
கெளதம தும்பை செடியின் இலையை களியாக சமைத்து இரண்டு நாட்கள் சாப்பிட்டு வர உடல் சூட்டினால் வரக்கூடிய “உள் மற்றும் வெளி மூலத்தை” போக்க கூடிய ஆற்றலுடையது.