*#தேன்கனி மரபு அறுசுவையகம் நடத்தும்*
*#மதிப்புக்கூட்டுதல், #சந்தைப்படுத்துதல் &*
*#இயற்கை வாழ்வியல் மூன்றுநாள் பயிற்சி :*
நாள் : *29-12-23 வெள்ளி முதல் 31-12-23 ஞாயிறு வரை*
*இடம் : #கீதா_வாழ்வியல்_மையம், சிவகாசி.*
*#நம்மாழ்வார் ஐயா 2013ல் சிவகாசியில் நடந்த மதிப்புக்கூட்டல் பயிற்சியில் கூறியது*
இரசாயன வேளாண்மை மற்றும் நவீன உணவு, மருத்துவத்தின் விளைவால் இன்று தீராத பல நோய்களுக்கு மக்கள் ஆளாகி வருகிறார்கள். *பிறக்கும் குழந்தை தொடங்கி, பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் இரத்த சோகையால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதன் விளைவால் நோயிலிருந்தும் மீள முடியாமல் பெரும் கடன் சுமைக்கு ஆளாகி குடும்பமே நிம்மதியற்ற வாழ்வு வாழ்கிறார்கள்.*
இக்கொடுமைகளிலிருந்து *விடுபட நம் முன்னோர்கள் கடைபிடித்த இயற்கை வேளாண்மையும், உணவு முறைகளும், வைத்திய முறைகளுமே போதுமானதாக உள்ளது.* இன்று நாடு முழுவதும் நோய்களுக்கு உள்ளானவர்கள் இந்த எளிய வாழ்வியல் முறைகளை கடைபிடித்து ஆரோக்கிய வாழ்வு வாழ்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்து கிடைத்த அனுபவங்களை பரவலாக்கம் செய்ய வேண்டும். அதன்பின்
*ஒவ்வொரு உழவரும் தான் விளைவிக்கும் பொருளுக்கு தானே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நேரடியாகவும் சந்தைப்படுத்த வேண்டும். அப்போது தான் உழவரும் நல்லாயிருப்பார். வாங்கி உண்பவரும் நல்லாயிருப்பார்.*
மேலும் *பெண்களையும், வயதானவர்களையும் பொருளாதரத்தில் உயர அவர்களுக்கும் சுயதொழில் வேலைவாப்புகளை உருவாக்க வேண்டும்.*
*இக்கருத்தை அடித்தளமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் “ #தேன்கனி இயற்கை உழவர் வாரச்சந்தை “.*
*2014ல் #நம்மாழ்வார் ஐயாவோடு பயணித்தவர்களால் துவங்கப்பட்ட “ தேன்கனி இயற்கை உழவர் வாரச் சந்தை”. இச்சந்தை கடந்த 10ஆண்டுகளாக ஒவ்வொரு ஞாயிறும் சிவகாசியை மையமாக வைத்து அருகிலுள்ள இயற்கை உழவர்களால் இன்றுவரை நடத்தப் பட்டுவருகிறது. இச்சந்தையை #தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்பினர் ஒருங்கிணைத்து வருகிறார்கள்.*
இதன் முக்கிய நோக்கமாக நஞ்சில்லாமல் இயற்கை வழியில் பல்லுயிர்களுக்கமான உணவு உற்பத்தி தொடங்கி, அது உழவர்களாலே நேரடியாக சந்தைப்படுத்தப் பட “ ஊர்தோறும் உழவர்களின் சந்தைகள் என விரிவடைந்து கொண்டே இருக்கிறது. மேலும் விதை தொடங்கி , வேளாண்மைக்கான அனுபவங்கள், மதிப்புக் கூட்டுதல், சந்தைப்படுத்துதல் என பல்வேறு பணிகளை கூட்டாக நடத்தி வருகிறோம்.
*மேலும் களத்தில் எங்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள் அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு கைமாற்றிக் கொடுக்கும் நோக்கில் #பயிற்சி வகுப்புகளாக 2012 முதல் தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வருகிற #டிசம்பர் 29ம் தேதி முதல் 31,2023 வரை விரிவான சிறப்பு பயிற்சி ஏற்பாடு செய்துள்ளோம்.*
*இப்பயிற்சியில் *
⚫ வீதியெங்கும் தேவை இயற்கை #உணவகம் & ஆடம்பரமில்லா இயற்கை #அங்காடி அமைக்க பயிற்சி...
⚫ #அடுப்பில்லா சமையல் & #கிராமத்து சமையல், மூலிகை பானங்கள் & சாறு தயாரிப்பு செய்முறை பயிற்சி ...
⚫ கருந்(சிறு)தானிய & #மரபு அரிசிகளில் உணவு, பலகாரங்கள் தயாரிப்பு & #மதிப்புக்கூட்டல் உட்பட வீட்டிலே சுய தொழில்களுக்கான விரிவான பயிற்சி...
⚫ ஊர்தோறும் ஊர் #சந்தைகள் தொடங்க வழிகாட்டுதல்...
⚫ வீட்டுத் #தோட்டம் & மாடித் தோட்டம், மரபு #விதை & #கால்காணி வேளாண்மை ...
⚫ உணவின் வழியே #இயற்கை வைத்தியமும், நோய்களை குணமாக்குதலுக்கான இயற்கை வாழ்வியல் பயிற்சிகள் ...
⚫ #யோகா, புற்றுமண் குளியல், மரபு விளையாட்டுக்கள், பண்ணையில் களப்பணிகள் உட்பட பல விரிவான பயிற்சிகள்...
#பயிற்சி நடைபெறும் இடம் :
*#கீதா இயற்கை வாழ்வியல் மையம்*,
பாறைப்பட்டி, சாத்தூர் சாலை,
*#சிவகாசி. விருதுநகர் மாவட்டம்*.*
*பயிற்சி பங்களிப்பு : ரூ. 2,400*/-
( தங்குமிடம், இயற்கை உணவுகள் வழங்கப்படும். )
**பணம் செலுத்த வேண்டிய வங்கி எண்*
*Gpay Narayanan 9655437242*
or
*Current A/c Name :*
Thenkani Natural Way Products Store
Bank Name : Indian Overseas Bank, Sivakasi.
A/C No : 349002000000182
IFSC Code : IOBA0003490
முன்பதிவு அவசியம்.
*முன்பதிவிற்கு :*
*+91 94435 75431*
*+91 96554 37242*
*+91 97876 48002*
*+91 90955 63792*
பயிற்சியின் இறுதியில் பங்கேற்புச் #சான்றிதழ் வழங்கப்படும்.
*கடந்த பயிற்சியின் பதிவுகள் காண* :
https://www.facebook.com/Thenkaniv.../posts/1958368844341574
https://www.facebook.com/karuppasamyvanagam/posts/2257854630933589
www.thenkanivalviyalmaiyam.blogspot.in
Facebook/thenkanivalviyalmaiyam/
*#தேன்கனி குழுவினரின் செயல்பாடுகளில் சிலவற்றை அறிய கீழுள்ள காணொளிகளைக் காணலாம்.*
https://www.youtube.com/watch?v=If12bPo0pTQ&t=69s
https://www.youtube.com/watch?v=GxvBWGla9Gs&t=10s
https://www.youtube.com/watch?v=gUSpcbr5bhE
https://www.youtube.com/watch?v=oUjfIZupdp4&t=1s
https://www.youtube.com/watch?v=yNSmdsVkuv0
https://www.youtube.com/watch?v=81raL4SbjSg
https://www.youtube.com/watch?v=3vJkNqt4tF4
www.thenkanivalviyalmaiyam.blogspot.com
www.facebook.com/Thenkanivalviyalmaiyam
#தேன்கனி #தற்சார்புபயிற்சி #நம்மாழ்வார்
*இயற்கையோடு இணைந்து பல்லுயிர்சூழலில் வாழ்வோம்.*
No comments:
Post a Comment