Monday, December 7, 2015


கவிழ் / கெளதம தும்பை இது ஒரு காட்டு மூலிகை....
பொதுவாக மழை காலங்களில் அதிகமாக காணப்படும்....
இது மிதமான ஊதா நிறத்தில் பூக்களை கொண்டு இருக்கும்..
இதனுடைய பூக்கள் தலை கீழாக பூமியை நோக்கி மலர்ந்து காணப்படும்.
கெளதம தும்பை செடியின் இலையை களியாக சமைத்து இரண்டு நாட்கள் சாப்பிட்டு வர உடல் சூட்டினால் வரக்கூடிய “உள் மற்றும் வெளி மூலத்தை” போக்க கூடிய ஆற்றலுடையது.

No comments:

Post a Comment