மண மணக்கு, கம கமக்கும் ” திரிகடுகம் கருப்பட்டி ” :
சென்னையில் நாளை ( மே 3 காலை 9மணி முதல் இரவு 9.30, அண்ணா ஜெம் மெட்ரிக் பள்ளி, அண்ணா நூற்றாண்டு நூலகம், எதிரில், சென்னை )நடக்கும் பிரண்டைத் திருவிழாவில் தேன்கனி உழவர் நேரடி விற்பனை சந்தையின் அரங்கில் நமது மண்ணின் உணவான பாரம்பரிய , உடலை வலுவாக்கும் “ திரிகடுகம் கருப்பட்டி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது.
இது பனை நீர்,
சுக்கு,
மிளகு,
திப்பலி
முந்திரி,
பிஸ்தா,
ஏலக்காய்
மட்டுமே கலந்து ( எந்த வித இரசாயண கலப்பில்லாமல்) தயாரிக்கப்பட்டது.
அழிக்கப்பட்டு வரும் மரபுத் தொழிலை தோழமையுடன் காப்போம்..
தொடர்புக்கு : 9443575431, 9787648002
No comments:
Post a Comment