தேன்கனி உழவர் சந்தை
கடந்த ஞாயிறுக்கிழமை (17-1-16) நமது தேன்கனி உழவர் சந்தை
சிவகாசி காரனேசன் பஸ்ஸடாப் இரட்டை சிலை அருகில் தேன்கனி இயற்கை விவசாயிகள்
மதிப்பு கூட்டாளர்கள்
இயற்கை மருத்துவர்கள்
இயற்கை ஆர்வலர்கள்
மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு நடைபெற்றது.
சந்தையில்
நஞ்சில்லா கீரை வகைகள்
நஞ்சில்லா காய்கறி வகைகள்
பாரம்பரிய அரிசிவகைகள்
சிறு தானிய வகைகள்
நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, மண்டை வெல்லம், பணங்கற்கண்டு
பயறு வகைகள்
சிறுதானிய லட்டு வகைகள்
ஆவாரம் பூ தேநீர் மற்றும் ஆவாரம் பூ தேநீர் பொடி போன்ற பொருட்கள்
கண்காட்சி மற்றும் சந்தைப் படுத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு
http://thenkanivalviyalmaiyam.blogspot.in/
No comments:
Post a Comment