சிவகாசியில்
#நம்மாழ்வார் 87ம் பிறந்தநாள் விழா* & கலந்துரையாடல்* :#நம்மாழ்வார் ஐயா அடிக்கடி கூறுவார்
அறிவு மக்களிடத்தில் உள்ளது. அந்த அறிவை உரையாடலில் மூலமாகவே வெளிக் கொண்டு வர வேண்டும்*. இன்று உரையாடாலுக்கு வழியில்லாமல் சிக்கலில் சிக்கியுள்ளோம்.
நம்மாழ்வார் ஐயா எளிய மக்களிடத்தில் சமமாக அமர்ந்து உரையாடல்கள் , கதைகள், விளையாட்டு, நாடகங்கள் மூலமே தன்னுடைய வாழ்வில் பலரிடமும் கற்றதை பலருக்கும் எளிமையாக கைமாற்றிக் கொடுத்தார்.
இதை நன்கு உணர்ந்த #தேன்கனி அமைப்பானது ஐயாவின் பிறந்த ஏப்ரல் 6யை இயற்கை வேளாண்மை வாழ்வியலுக்கான சிறு கலந்துரையாடல் நிகழ்வாக கொண்டாட உள்ளோம்.
நாள் : *13-4-2025*
*ஞாயிறு மாலை 3.30 முதல் 6.30 வரை*
இடம் : *கீதா வாழ்வியல் மையம், பாறைப்பட்டி, சாத்தூர்சாலை, சிவகாசி. விருதுநகர் மாவட்டம்*.
https://maps.app.goo.gl/XCNhvcSBj3KWFgac8

நிகழ்வில்
* யார் இந்த நம்மாழ்வார்?
* நம்மாழ்வார் ஐயாவின் தத்துவங்களும், இயற்கை வாழ்வியலும் சாத்தியமா?
* ஐயாவால் சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?
* நம் வாழ்வு ஆரோக்கியமாகவும், இன்பமாகவும் மாற பின்பற்ற வேண்டிய பாதை எது? போன்ற பல விவாதங்களையும், உரையாடல்களையும் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
*இதை தொடர் மாதாந்திர நிகழ்வாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் நம்மாழ்வார் ஐயா வழியில் பயணித்து வெற்றிகண்ட முன்னோடி இயற்கை உழவர்களும், மரபு வைத்தியர்களும், கல்வியாளர்களும், சுழலியல் ஆர்வளர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள்*.
நிகழ்வில் நம்மாழ்வார் ஐயாவிற்கு உங்களிடமுள்ள *மரபு விதை, வீட்டிலே தயாரித்த இயற்கை உணவுகளை படையலிடலாம். பகிரலாம்.*
எதிர்காலத் தலைமுறைக்கு நல்ல உரையாடல் கொண்ட சமூக அமைப்பை உருவாக்கும் இம்முயற்சிக்கு கரம் கோர்த்து அனைவரும் ஒருங்கிணைவோம்.
*அனைவரும் குடும்பத்தோடு வருக..*
#நம்மாழ்வார் ஐயாவின் *வாழ்வியலை கொண்டாடுவோம்*..
தொடர்புக்கு :
*94435 75431*,
*96554 37242*,
*97876 48002*,
*90955 63792*
www.thenkanivalviyalmaiyam.blogspot.com
#தேன்கனி
#தற்சார்புபயிற்சி
#நம்மாழ்வார் #Natutal #Food #organic
*இயற்கையோடு இணைந்து பல்லுயிர் சூழலில் வாழ்வோம். நன்றி.*
No comments:
Post a Comment