நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா
தேன்கனி பொங்கல் திருவிழா
தர்மர் அய்யாவின் கதை சொல்லி நிகழ்வு:
குழந்தைகளுக்கான மற்றொரு நிகழ்வாக அமைந்தது....சூல் என்னும் சூழலயில் புத்தகத்தின் படைப்பாளர் திரு.தர்மர் அய்யாவின் கலகல்ப்பான கதை சொல்லும் நிகழ்வு....
இந்நிகழ்வில் குழந்தைகளுக்கான மாற்று சிந்தனையை வளர்க்க கூடிய பல்வேறு கதைகள் சொல்லப்பட்டது....இக்கதையின் சிறப்பாக பார்க்கப்பட்டது என்னவென்றால் கதையின் முடிவிலிருந்து புது புது கதைகளை உருவாக்கும் சிந்தனைகளை குழந்தைகளுடன் புதுப்புது கதைகளுடன் பகிர்ந்து கொண்டார். மாணவர்களும் ஆர்வத்துடன் கேட்டு புதுப்புது கதைகளையும் உருவாக்கி மகிழ்ந்தனர்....
திரு.தர்மர் அய்யாவின் கதை சொல்லி நிகழ்வின் ஒளி,ஒலிப்பதிவு:
No comments:
Post a Comment